- ஒய்எஸ்ஆர் எம்.பி
- திருமலா
- ஆந்திரப் பிரதேசம்
- நெல்லூர் மாவட்டம்
- YSR காங்கிரஸ் கட்சி
- ஜனாதிபதி
- ராஜ்ய சபா
- வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி
- வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி
- சட்டமன்ற உறுப்பினர்
- ஒய்எஸ்ஆர் கட்சி
- தின மலர்
திருமலை: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர், ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி. அவரது மனைவி வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி. நெல்லூர் மாவட்டத்தில் எம்பி சீட், மேலும் 2 எம்எல்ஏ சீட் ஒதுக்க வேண்டும் என வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவருக்கு தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததுடன், அவரது மனைவி பிரசாந்தியும் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post ஒய்எஸ்ஆர் கட்சி எம்பி ராஜினாமா appeared first on Dinakaran.